இன்றைய பஞ்சாங்கம்
25.05.2025 வைகாசி 11
ஞாயிற்றுக்கிழமை
சூரிய உதயம் 5.52
திதி : இன்று பிற்பகல் 1.56 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி.
நட்சத்திரம் : இன்று காலை 9.14 வரை அசுவினி பின்பு பரணி
யோகம் : இன்று காலை 9.27 வரை செளபாக்யம் பின்பு சோபனம்.
கரணம் : இன்று அதிகாலை 3.09 வரை கரசை பின்பு பிற்பகல் 1.56 வரை வணிசை பின்பு பத்திரை.
அமிர்தாதி யோகம் இன்று முழுவதும் சித்த யோகம்.
சந்திராஷ்டமம் காலை 9
.14 வரை உத்திரம் பின்பு அஸ்தம்.
நல்ல நேரம் காலை 6.00 - 7.30.மாலை 3.30 - 4.30.
இராகு காலம் : மாலை 4 .30 - 6.00 .
எமகண்டம் மதியம் 12.00 - 1.30.
குளிகை : 3.00 -4.30.