tamilnadu epaper

பஞ்சாங்கம் 31.05.2025

பஞ்சாங்கம்   31.05.2025

இன்றைய பஞ்சாங்கம் 

31.05.2025 வைகாசி 17

சனிக்கிழமை 

சூரிய உதயம் : 5.52

திதி : இன்று அதிகாலை 2..14 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 2.08 வரை புனர்பூசம் பின்பு பூசம் 

யோகம் : இன்று மாலை 3.07 வரை விருத்தி பின்பு துருவம்.

கரணம் : இன்று அதிகாலை 2.14 வரை பத்திரை பின்பு பிற்பகல் 1.51 வரை பவம் பின்பு பாலவம்.

அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 2.08 வரை சித்த யோகம் பின்பு

காலை 5.51 வரை யோகம் சரியில்லை பின்பு சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 2.08 வரை கேட்டை பின்பு மூலம் 

நல்ல நேரம் காலை 7.30 - 8.30.மாலை 4.30 - 5.30.

இராகு காலம் : 9.00 - 10.30

எமகண்டம் : பிற்பகல் 1.30 - 3.00.குளிகை காலை 6.00 - 7.30.