tamilnadu epaper

பஞ்சாங்கம் 01.06.2025

பஞ்சாங்கம்   01.06.2025

இன்றைய பஞ்சாங்கம் 

01.06.2025 வைகாசி 18

ஞாயிற்றுக்கிழமை 

சூரிய உதயம் 5.52

திதி : இன்று அதிகாலை 1.27 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 2.05 வரை பூசம் பின்பு ஆயில்யம் 

யோகம் : இன்று பிற்பகல் 1.36 வரை துருவம் பின்பு வ்யாகாதம்.

கரணம் : இன்று அதிகாலை 1.27 வரை பாலவம் பின்பு பிற்பகல் 1.17 வரை கெளலவம் பின்பு தைதுலம்.

அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 2.05 வரை சித்த யோகம் பின்பு

அதிகாலை 5.51 வரை யோகம் சரியில்லை பின்பு சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 2.05 வரை மூலம் பின்பு பூராடம் 

நல்ல நேரம் காலை 7.30 - 8.30.மாலை 1.30 - 2.30.

இராகு காலம் மாலை 4.30 - 6.00.எமகண்டம் பிற்பகல் 12.00 - 1.30. குளிகை பிற்பகல் 3.00 - 4.30.