tamilnadu epaper

புதிதாக கட்டப்பட்ட ஜவகர்லால் நேரு காய்கறி சந்தையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

புதிதாக கட்டப்பட்ட ஜவகர்லால் நேரு காய்கறி சந்தையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் செங்கழுநீரோடை வீதியில் ரூ.4.6 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஜவகர்லால் நேரு காய்கறி சந்தையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து, மாநகராட்சி மேயர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.