tamilnadu epaper

புற்றுநோய்_பரிகாரம்_ஸ்தலம்

புற்றுநோய்_பரிகாரம்_ஸ்தலம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள் பகுதியில் மணிக்குடி என்ற கிராமத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது மேலும் ஆடுதுறை திருமங்கலக்குடி பாதையாகவும் பக்தர்கள் பயணிக்கலாம் இறைவன் பஞ்சவனேஸ்வரர் சமதே பிரகஹன்நாயகி இறைவி பழமையான கோவிலாக உள்ளது இந்த ஆலயம் புற்றுநோய் பரிகாரம் ஸ்தலம் என்று கூறப்படுகிறது இக்கோவிலுக்கு யாருக்கும் அதிகளவில் மக்களுக்கு தெரியவில்லை ஆனால் இக்கோவிலில் மரகதலிங்கம் சிறப்புடைய சொல்லப்படுகிறது இங்கு 

சிவலிங்கத்தின் திருமேனி தலைநீண்டு பெரியதாக பிரதிஷ்டை செய்துள்ளது சிறப்பாக இருக்கிறது

 

ஆர். சுந்தரராஜன்,

சிதம்பரம்-608001