tamilnadu epaper

பொய்க்கால் குதிரை ஆட்டம்

பொய்க்கால் குதிரை ஆட்டம்

அழிந்து வரும் கலை...
சொந்தக் காலில் 
நிற்க முடியாமல்
தடுமாறி விழுகிறார்கள்
பொய்க்கால் குதிரை ஆட்டக் 
கலைஞர்கள்...
ஆட்டம் காணும் 
பொய்க்கால் குதிரை ஆட்டத்தில்
நாட்டம் செலுத்திடுவோம்...
நட்டம் இன்றி கலை வளர
திட்டம் தீட்டி
நம்மால் இயன்றதை 
நாளும் செய்திடுவோம்..!

-ம.பாஸ்கர்,
தஞ்சாவூர்.