tamilnadu epaper

போளூர் ஒன்றிய அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க முதல்மாநாடு

போளூர் ஒன்றிய அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க முதல்மாநாடு


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் ஒன்றிய அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் ஒன்றிய மாநாடு போளூர் D. M. நடுநிலை பள்ளியில் இன்று6.4.25 மதியம் 2.30 மணிக்கு சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை ரவிச்சந்திரன். துவக்கவுரை- அபிபுல்லாகான் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்டதலைவர்.வாழ்த்துரை- சீனுவாசன் 

சிறப்புரை அல்போன்ஸ் மு. மா. தலைவர்.

இராசு மாவட்ட பொருளாளர்.

நிறைவுரை G. தாண்ட மூர்த்தி மாநில துனைதலைவர்.

நன்றியுரை T. சிவகுருநாதன்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள் சுப்பிரமணி தலைவர் இரவிச்சந்திரன் செயலாளர். முகமதுகவுஸ் பொருளாளர். துனைதலைவர் ஏசுநாதன். இனைசெயலாளர் பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார்கள். கூட்டத்தில் மகளிர்17 ஆண்கள் 19 கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். பிரதிமாதம் செயற்குழு கூடி புதிய உறுப்பினர் சேர்ப்பது மாவட்ட மாநில முடிவுகளை செயல் படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.