tamilnadu epaper

மகளிர் குழுவினருக்கான பன்முக கலாச்சாரப் போட்டி

மகளிர் குழுவினருக்கான பன்முக கலாச்சாரப் போட்டி

சென்னை நேரு பூங்காவில் முதன் முறையாக மகளிர் குழுவினருக்கான பன்முக கலாச்சாரப் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.