1.அரிசி கஞ்சி ஒரு ஸ்பூன்
மஞ்சள் ஒரு ஸ்பூன்
வெண்ணெய் ஒரு ஸ்பூன் கலந்து பேஷ்ட் செய்து தேய்த்து வரவும்.
2.திப்பிலி வாங்கி வறுத்து பொடி செய்து அலலது திப்பிலி பொடி வாங்கி தேன் சேர்த்து மங்குவில் தடவி 2 மணிநேரம் கழித்து கழுவி வரவும்.
3.குங்குமாதி தைலம் தேய்த்து வரவும். 2 மணி கழித்து கழுவவும்.
4.குங்குமப்பூ இதழ் 2 அரை டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து தினம் காலை வெறும் வயிற்றில் பருகி வரவும்.