tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


இங்கு பலர் நல்லவன்

என்பதற்கு சாட்சி

அவர்கள் செய்த

எந்தத் தவறுக்கும்

சாட்சி இல்லை என்பதே...


-வெ நாராயணன்

லால்குடி