விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் தாமனூர் ஊராட்சியில் ராம நவமி திருநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினர்
ஸ்ரீனிவாச பஜனை குழு சார்பில் வருடம் தோறும் மாலை அணிவித்து தாமனூர் பெருமாள் கோவிலில் இருந்து பாதயாத்திரை ஆக திருப்பதி திருமலை சென்று வருகின்றனர்
அதனைத் தொடர்ந்துஒன்பதாம் ஆண்டு பாதயாத்திரை மேற்கொண்டு திரும்பிய பஜனை குழுவினர் ராம நவமி நாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.