tamilnadu epaper

லயன் நா.ப.ரமேஷ் அவர்கள் 2025-2026 ஆண்டுக்கான வட்டார தலைவரானார்

லயன் நா.ப.ரமேஷ் அவர்கள் 2025-2026 ஆண்டுக்கான வட்டார தலைவரானார்


புதுக்கோட்டை அன்னை கிராண்ட் அரங்கத்தில் நடைபெற்ற மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ,ஆளுநர், முதல் துணைநிலை ஆளுநர், மண்டல தலைவர்கள் ஆகியோர் லயன் நா.ப.ரமேஷ் அவர்களை, மண்டலம் 12 C, 2025-2026 ஆண்டுக்கான வட்டார தலைவராக அறிமுகம் செய்து வைத்தனர். 2024-2025 ஆண்டில், கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவராக, தமது தொடர் சேவைகள் மூலம் பேராவூரணி பகுதி முழுவதும் சமூக சேவகராக அறியப்பட்டவர். வட்டாரத் தலைவராக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நா.ப.ரமேஷ் அவர்களை நண்பர்களும் பேராவூரணி பகுதி மக்களும் வாழ்த்தி வருகின்றனர்.