ஒரு இரண்டு வரி ஜோக்கை வைத்துச் சுவையாக, சாமர்த்தியமாக ஒரு சுவாரஸ்யமான சிறுகதை படைத்த எழுத்தாளருக்குப் பாராட்டுகள்.கடைசி வரை அந்த ஒண்ணு எந்த ஒண்ணு" />

tamilnadu epaper

வாசகர் கடிதம் (சிவகாமசுந்தரி நாகமணி)-15.05.25

வாசகர் கடிதம் (சிவகாமசுந்தரி நாகமணி)-15.05.25

'ஒண்ணுமே வர்ல"_ சிறுகதை 


ஒரு இரண்டு வரி ஜோக்கை வைத்துச் சுவையாக, சாமர்த்தியமாக ஒரு சுவாரஸ்யமான சிறுகதை படைத்த எழுத்தாளருக்குப் பாராட்டுகள்.கடைசி வரை அந்த ஒண்ணு எந்த ஒண்ணு என்றே எதிர்பார்ப்பு. "ஒண்ணுமே வர்ல" கடைசி வரையில்.

நல்ல நகைச்சுவை!



-முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

சென்னை