tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-12.05.25

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா)-12.05.25


ஆப்ரேஷன் சித்தூர் நடவடிக்கை 


மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட 


பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் 


நாட்டுக்காக உயிர் தியாகம் செய்ய 


முஸ்லிம்கள் தயாராக உள்ளனர் 


என்ன ஓவைசி கூறியிருப்பது 


போரை தூண்டி விடுவது போல் 


 உள்ளது. கூட்டணி 


குறித்து நான் தான் முடிவு செய்வேன் 


என்ன ராம்தாஸ் கூறி அன்புமணி 


பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து 


விட்டார். கள்ளழகர் வேடம் போட்ட 


விஜய் போஸ்டர் மதுரை முழுவதும் 



 ஒட்டி ரசிகர்கள் பரபரப்பு. 


முதல்வரின் சாதனைகள் இன்னும்


50 ஆண்டுகாலம் நிலைத்து நிற்கும் 


என அமைச்சர் பெரியசாமி 


கூறியிருக்கிறார். முத்து ஆனந்த் 


அவர்களின் ஆகவே காதலிக்கலாம் 


கவிதை ஒவ்வொரு வரியும் 


வியந்து பாராட்டக்கூடிய அளவில் 


உள்ளது. நெல்லை குரலோன் 


கவிதை ஒரு விழிப்புணர்வு 


கவிதையாக இருந்தது.


பாகிஸ்தான் மட்டுமே பேச்சு 


 வார்த்தைக்கு வரவேண்டும் 


இந்தியா நிபந்தனை அமெரிக்காவை 


இந்தியா நிராகரித்தது நியாயமானது 



ஆப்ரேஷன் சின்தூர் ராணுவ 


உறுதியின் சின்னம் என ராஜ்நாத் சிங் 


அறிவித்திருப்பது நியாயமான 


செயல். உக்ரேனுடன் பேச்சுவார்த்தை 


நடத்த தயார் என ரஷ்யா அறிவிப்பு 


காஷ்மீர் பிரச்சினையை அமெரிக்கா 


மத்தியஸ்தம் செய்ய வேண்டும் 


என பாக் கோரிக்கை 


இந்தியாவும் பாகிஸ்தானும் 


சேர்ந்து பேசிக் கொள்வது தான் 


சிறந்த வழி இதில் மூன்றாம் நபர் 


தலையீடு இருக்கக்கூடாது. 


உங்கள் பத்திரிகையின் 


வளர்ச்சியை பார்ப்பதற்கு 


பிரமிப்பாக உள்ளது நாளுக்கு நாள் 


வாசகர்கள் எண்ணிக்கை 


கூடி கொண்டே செல்கிறது 


விரைவில் ஒரு கோடியை எட்டிப் 


 பிடிக்க இறைவனை பிரார்த்தனை 


செய்கிறேன் இந்தியாவிலேயே 


நம்பர் ஒன் பத்திரியாக 


தமிழ்நாடு இ பேப்பர் விளங்கும்


என்பதில் எந்த சந்தேகமும் இல்லை 


வெற்றி பெற வாழ்த்துக்கள்



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி