tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-04.05.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-04.05.25

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி பொருட்களுக்கு தடை#மத்திய அரசு


கல்விதான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து#முதல்வர் ஸ்டாலின்


பாஜகவோடு கூட்டணி வைத்தால் எதிர்க்கட்சிக்கு பதற்றம் ஏன்# எடப்பாடி கேள்வி


தேமுதிக கட்சிப் பதவியில் விடுவிக்க#நல்லதம்பி கோரிக்கை=எதிர்பார்த்த பதவி கிடைக்காத பட்சத்தில் கோபப்படுகிறாரோ/


சொத்து வரி உயர்வு என்பது புரளி#உயர்த்தப் படவில்லை#கடைசியாக சென்ற செப்டம்பரில் 6% அதிகப் படுத்தியதற்குப் பின் கட்டணம் ஏற்றவில்லை


தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா?#ராமதாஸ் கேள்வி


கிருஸ்துவராக மாறிய நாளே எஸ்சி எஸ்டி தகுதி இழப்பு#ஆந்திர உயர் நீதி மன்றம் தீர்ப்பு#அதிரடியான நீதி


நான்காண்டு கால திமுக ஆட்சியில் வீட்டில் கூட நிம்மதியாக வாழ முடியாத சூழல்#சீமான் விமர்சனம்


இரு சிறு கதைகளிலும் ஒரு சிறு பொறி தட்டியது


நூல் விமர்சனம் சிறப்பு


புதுக் கவிதைகள் நேர்த்தி


வாசகர் கடிதங்கள் அருமை


ஏற்றுமதி செய்வது எப்படி?#சென்னையில் மூன்று நாட்கள் பயிற்சி


ஜூனில் பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம்


இந்திய துறை முகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை


சேலம்# பாதி எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு


திருவள்ளூர்: ஏலச்சீட்டு நடத்தி 78 லட்சம் மோசடி செய்த பெண் கைது


தூத்துக்குடி# தாய் திட்டியதால் ஏழாம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டுத் தற்கொலை


சிவகிரி அருகே வயதான தம்பதியைக் கொன்று 15 பவுன் நகை கொள்ளை


திண்டுக்கல்லில் 13 வயது சிறுமி கர்ப்பம்#போலிசில் புகார் அளித்தும் பயனில்லை#பெற்றோர் தற்கொலை


காசா: 16 பேர், நிவாரண உதவிப் பொருட்களுடன் சென்ற கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல்


அமெரிக்காவில் புயல்#900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன


கோவா கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு மற்றும் 30பேர் காயம்



-பி. திலகவதி,

சென்னை.