tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-10.04.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-10.04.25

சீன பொருட்கள் மீது 125 % வரிவிதிப்பு அமெரிக்கா அதிரடி

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு புதிய வழக்கு தொடுத்தது


மத்திய அமைச்ச்ர் அமீத் ஷா இன்று சென்னை வருகை


காங்கிரஸ் மூத்த தலைவர் குமர் அனந்தன் 92 வயதில் காலமானார்


தண்டவாளத்தில் படுத்தபடி ரீல்ஸ் எடுத்தவரை போலீஸ் கைது செய்தது


காற்று, சூரிய மின் உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம்


டாஸ்மாக் முறைகேட்டை திசை திருப்பிய நீட் விவகாரம் ஸ்டாலின் மீது மத்திய அமைச்சர் எல் முருகன் விமர்சனம்


ரெப்கோ வட்டி விகிதம் 0.25% குறைப்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ஆள் மாறாட்டம் & போலி ஆவணங்கள் மூலம் 5 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது


பங்குச் சந்தை முதலீடு பெயரில் 25 கோடி முறைகேடு மாயமான மதுரை காவலர் மற்றும் அவரது மனைவி குறித்து விசாரணை


பெண்களைப் போல் சேலை அணிந்து கர்நாடகாவில் 100 நாட்கள் வேலை திட்டத்தில் 3 லட்சம் மோசடி


நகைக்கடன் வழங்கலில் புதிய திட்டங்கள் விரைவில் அமல் ஆர்பிஐ அடுத்த அதிரடி


இரு சிறுகதைகளும் சுமார் ரகம்


புதுக் கவிதைகளின் நேர்த்தி அருமை


வாசகர் கடிதங்களில் பொறுப்புணர்ச்சி புலப்பட்டது


நூல் விமர்சனம் அசத்தல்


வாங்க சம்பாதிக்கலாம் பகுதி பயனுள்ளதாய் அமைக்கப்பட்டிருந்தது


மூன்று நாட்கள் கடும் சரிவுக்குப் பின் மீண்ட பங்குச் சந்தை


பண வீக்கத்தை விட அமெரிக்காவின் வரியின் தாக்கமே அதிக கவலை அளிக்கிறது ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வேதனை


தமிழகம் முழுவதும் பொது சார்ஜிங் மையம் அமைக்க மின் வாரியம் திட்டம்


சென்னையில் மதுபான ஆலை வசமுள்ள பல கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஏப்ரல் 21க்குள் மீட்க உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு


நீட் தேர்வு விவகாரத்தில் திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் தவெக தலைவர் விஜய் பேச்சு


விருப்பம் போல் சோதனை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரம் கிடையாது டாஸ்மாக் தரப்பில் வாதம்


மும்பை தாக்குதல் தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்


சிஎஸ்கேவுக்கு எதிராக அதிரடி சதம் விளாசிய பஞ்சாப் அணியின் இளம் வீரர் பிரியான்ஸ் ஆர்யா மற்ற அணிகளுடன் மோதி இதே போல அதிக ரன்கள் குவித்தால் இடக் கை சேவாக் என போற்றப்படுவார்


அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற திட்டம்


டிரம்ப் விதித்துள்ள வரி விதிப்பால் சீனாவுக்கு சாதகமான சூழலையே தருமென பொருளாதார நிபுணர் கருத்து



-பி. திலகவதி,

சென்னை.