tamilnadu epaper

வாசகர் கடிதம் (பொன்மணி கண்ணன்)-13.05.25

வாசகர் கடிதம் (பொன்மணி கண்ணன்)-13.05.25

வாசகர் வாழ்த்து


நித்தம் காலையில் கதிரவனின் வருகைக்கு முன்னறே தமிழ்நாடு இ பேப்பர் தனது உழைப்பாளர்களின் உழைப்பில் உருவான செய்திகள் தொடுத்த மாலையின் மணம் விரிந்த பக்கங்களால் விடியலை வரவேற்க தவறுவதே இல்லை நித்தம்! நித்தம்! 


"சதம் கடந்த வாரங்களிலே பல லட்சம் கடந்த வாசகர்களுடன் பயணிக்கும் தமிழ்நாடு இ பேப்பர் குழுமம்" 


புது வரலாறு படைக்கும் இனிவரும் காலங்களில் பல கோடிகளை கடந்து தன்னகத்தே ஒட்டு மொத்த வாசகர்கள் விரும்பும் நம்பர் ஒன் இ பேப்பர் நம்ம தமிழ்நாடு இ பேப்பர் என்று பெருமிதம் கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை எட்டிவிடும் தூரம் தான் இணைந்து பயணிப்போம் தொடர்வோம் தோழமையோடு

என்றும் நம் தமிழ்நாடு இ பேப்பரோடு....


-பொன்மணி கண்ணன்

மதுரை