tamilnadu epaper

ஸ்ரீ வாசவி அம்மன் ஆலயத்தில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா

ஸ்ரீ வாசவி அம்மன் ஆலயத்தில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா

சேத்தியாத்தோப்பு ஸ்ரீ வாசவி அம்மன் ஆலயத்தில் மண்டல அபிஷேக பூர்த்தி விழாவில் சங்கு பூஜை, விசேஷ அபிஷேகங்கள்,கன்னி பூஜை,லலிதா சகஸ்ரநாம பாராயணம்,ஊஞ்சல் சேவை மருதாணி இடும் வைபவம் ,குழந்தைகளுக்கு பாட்டு கற்றுக் கொடுத்தல், வைசிய மொட்டுக்களின் கலை நிகழ்ச்சிகள், மாவிளக்கு மாவு படைத்து அம்மனின் அருள் பெற்றார்கள் சேத்தியாத்தோப்பு வைசிய மக்கள் தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை