காலமாற்றம்

காலமாற்றம்


வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்த காலம் இருந்தது...

இப்போது...

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே

சாப்பிடும் காலத்தில் நாம் !


கணவனும், மனைவியும்

பேசி சிரித்து கொண்டே நடந்த

காலம் இருந்தது.....

கணவனும்

மனைவியும்...

தனித்தனியே

பேசி சிரித்தபடி

நடக்கின்றனர்

செல்ஃபோனில் இப்போது....


பேருந்தில்...

பக்கத்து இருக்கையில் இருப்பவரிடம்

பேசி கொண்டு ஒருவர் வருகிறார் என்றால்...

நிச்சயம்...

அவர் செல்ஃபோனில்

சார்ஜ் இருக்காது

என்பது உறுதி !

-----------------------------

எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%