திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5தொகுதிகள்கேட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் திருச்சியில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், திமுக கூட்டணியில் இஸ்லாமியர்கள் போட்டியிட 16 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தலைமையிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. அதில் 5 தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கேட்டுள்ளோம். திருச்சி கிழக்கு, சென்னை ஆயிரம் விளக்கு, ராயபுரம், வில்லிவாக்கம், பாபநாசம் (தஞ்சை), கடையநல்லூர் ஆகிய தொகுதிகள் அடங்கும். திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது 16 தொகுதிகள் கேட்டோம். அதே நிலையில் தற்போது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டுள்ளோம்'' என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?