வாசகர் கடிதம் (பி. சுரேக) 21.12.25

வாசகர் கடிதம் (பி. சுரேக) 21.12.25

அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம்#முதல்வர் ஸ்டாலின்


அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஏழு யானைகள் உயிரிழப்பு


உணவகத்தில் பெண் காவலரின் மகன் ரகளை#வழக்குப் பதிவு


பூந்தமல்லி பணிமனையிலிருந்து 125 மின்சார பஸ்கள்#துணை முதல்வர் துவக்கினார்


காசோலை மோசடி வழக்கு#இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை


வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர் செய்ய வேண்டியது என்ன?

#விவரங்கள் துல்லியம்


கவிதைகளின் அலங்கார அணிவகுப்பு அட்டகாசம்


நூல் விமர்சனம் வெகு சிறப்பு


தமிழகத்தில் 11 ஆண்டுகள் பின்னோக்கி சென்ற வாக்காளர் எண்ணிக்கை


10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி இயக்கிய டிரைவர்களுக்குப் பரிசு#

வேலூர் கலெக்டர் வழங்கினார்


தங்க விலை 2026ல் வரம்பற்று உயரும்#உலக தங்க கவுன்சில் கணிப்பு


எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்குப் பாதிப்பில்லை#ஆய்வில் மத்திய அரசு தகவல்


11 மாதங்களில் 3258 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்


20 ஓவர் கிரிக்கெட்#கடைசி ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா


சட்ட விரோத சூதாட்ட செயலி வழக்கு#நடிகைகள் / கிரிக்கெட் வீரர்கள் சொத்துக்கள் முடக்கம்


கர்நாடகாவில் 2809 விவசாயிகள் தற்கொலை#11 மாதங்களில் 377 மரணம்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவர் மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை


லண்டன்: வாழ்வாதத்திற்காக புலம் பெயர்ந்த 80000 பேர் உயிரிழப்பு


உக்ரைனுக்கு எட்டு லட்சம் கோடி கடன் கொடுக்கும் ஐரோப்பா


வெளிநாட்டினருக்கு லாட்டரி கிரீன் கார்டு முறை ரத்து #அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு


வங்கதேச இளைஞர் தலைவர் கொலை#மீண்டும் கலவரம் வெடிப்பு


பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற டாக்டருக்கு ஆயுள் தண்டனை


ரயில் முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம்


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%