செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மயிலாடுதுறை நகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள, மீனாட்சி இண்டேன் கேஸ் உரிமையாளர் லயன் வி.சிவசங்கரன்
மயிலாடுதுறை நகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள, மீனாட்சி இண்டேன் கேஸ் உரிமையாளர் லயன் வி.சிவசங்கரன் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி மாநிலப் பொதுச் செயலாளர் மயிலாடுதுறை கவிஞர். லயன் டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%