tamilnadu epaper

விளையாட்டு-Sports

விளையாட்டு-Sports News

30-Mar-2025 03:08 PM

ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, வீட்டு மனை... எது வேண்டும்? - மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய வினேஷ் போகத்துக்கு வலியுறுத்தல்

சண்டிகர்: ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை இவற்​றில் ஏதாவது ஒன்​றைத் தேர்வு செய்​யு​மாறு மல்​யுத்த வீராங்​கனை வினேஷ் போகத்தை ஹரி​யானா அரசு கேட்​டுக்​கொண்​டுள

30-Mar-2025 03:07 PM

பேட்டிங், பந்து வீச்சுக்கு சமநிலையில் கைகொடுக்கும் ஆடுகளங்கள் வேண்டும்: ஷர்துல் தாக்குர் கோரிக்கை

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் பேட்​டிங், பந்துவீச்​சுக்கு சம அளவில் கைகொடுக்​கும் ஆடு​களங்​கள் அமைக்​கப்பட வேண்​டும் என லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் வேகப்​பந்து வீ

29-Mar-2025 11:09 AM

ஐபிஎல் போட்டிகளில் பரிசளிப்பு நிகழ்ச்சிகளின் கேலிக்கூத்து’ - அஸ்வின் கிண்டலுடன் விமர்சனம்

ஐபிஎல் டி20 லீக் மற்ற தனியார் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்களை விட தரத்தில் மட்டரகமாக உள்ளது. வெறும் பேட்டிங் தான் பிரதானம், பவுலர்களை அழிக்கும் இத்தகைய தொடர்கள் மிகவும் ஒரு தலைபட்சமாகப் போய�

29-Mar-2025 11:09 AM

இந்திய இளம் வீரர்களுக்கு கொஞ்சம் கூட பயம் இல்லை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸ் புகழாரம்

இந்திய கிரிக்கெட்டில் நிறைய சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது திறமையை உலகிற்கு காட்ட காத்திருக்கிறார்கள். ஐபிஎல் உடன் வளரும் போது தங்களது இளம் பருவத்திலேயே அழுத்தமிக�

29-Mar-2025 11:08 AM

மியாமி ஓபன் டென்னிஸ் ஜுவரேவ் அதிர்ச்சி தோல்வி

சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் முக்கிய தொடரான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் மியாமி நகரில் நடை பெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த

29-Mar-2025 11:01 AM

17 வருட கனவு நிறைவேறியது: சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம�

28-Mar-2025 11:00 AM

அர்ஜெண்டினா கால்பந்து அணி அக்டோபரில் இந்தியா வருகை!

புதுடெல்லி: லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. அந்த அணி கேரளாவில் நடைபெறும் கண்காட்சி போட்டியில் விளையாடுகிறத�

28-Mar-2025 10:58 AM

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர்: அங்கூர் - அய்ஹிகா ஜோடி பிரதான சுற்றுக்கு முன்னேற்றம்

சென்னை: டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் தகுதி சுற்றின் 2-வது நாளான நேற்று க�

28-Mar-2025 10:57 AM

ஐபிஎல் பந்து வீச்சாளர்களுக்கு உளவியல் நிபுணர்கள் தேவைப்படலாம்’ - அஸ்வின் கருத்து

சென்னை: டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் அதிகரிப்பது குறித்தும், பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கு இடையிலான பேலன்ஸ் குறித்தும் சென்னை சூப்பர்

27-Mar-2025 10:50 AM

ஐ.பி.எல். வரலாற்றில் மேக்ஸ்வெல் மோசமான சாதனை

ஆமதாபாத், மார்ச்.26-பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் மேக்ஸ்வெல் ரன் ஏதுமின்றி, சாய் கிஷோரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்ய�