tamilnadu epaper

அன்பு...

அன்பு...

யாரோ!
  நீ
ஆக இருந்து யாதூமாய் மாறி 
என்னவளாய் வந்து 
எந்தன் இதயம் ❤️ வரை 
நின்று இறுதியாய் 
துடிக்கும் நொடிக் கூட 
உனக்காக 
என ஆனது....
   ‌முனைவர் மி மில்டன் ராஜ். கழுமங்கலம் தஞ்சாவூர் மாவட்டம்.