tamilnadu epaper

அமெரிக்கா-ரஷ்யா அதிகாரிகள் சவூதியில் பேச்சுவார்த்தை

அமெரிக்கா-ரஷ்யா அதிகாரிகள்  சவூதியில் பேச்சுவார்த்தை

அமெரிக்கா-ரஷ்யா வெளியுறவுத்துறை அதிகாரிகள் குழு மீண்டும் சவூதி அரேபியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் கருங்கடல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நோக்கி நகரும் வகை யில் இந்த புதிய சுற்று பேச்சுவார்த்தை நடந்துள் ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன் ஞாயிற்றுக் கிழமை அமெரிக்கா-உக்ரைன் அதிகாரிகள் சவூதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.