போளூர் வட்டம் களம்பூர் அஸ் சைய்யித் ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா 20.4.25 காலை 11மணிக்கு நடைபெற்றது.திறப்பு விழாவுக்கு பின்னர் ஆலீம் இமாம் பெருமக்கள் பயான் செய்தார்கள்.பாபா ஹசாரத் துவா பின்னர் தொழுகை முடிந்தது அனைவரும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.