tamilnadu epaper

அமெ. போர்க் கப்பல் மீது ஹவுதி பதிலடித் தாக்குதல்

அமெ. போர்க் கப்பல் மீது  ஹவுதி பதிலடித் தாக்குதல்

அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் கள் மீதும் இஸ்ரேல் தலைநகர் கடெல்அவிவ் மீதும் ஹவுதிகள் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ள னர். ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்ததாவது, புதனன்று சில மணி நேரங்கள் ஹவுதி படைகள் செங்கடலில் இருந்த அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தின. வடக்கு யேமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்காவின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவோம் எனவும் அறிவித்துள்ளார்.