tamilnadu epaper

அரபு லீக் ஏற்ற திட்டத்தை கைவிட வலியுறுத்தும் அமீரகம்

அரபு லீக் ஏற்ற திட்டத்தை  கைவிட வலியுறுத்தும் அமீரகம்

போருக்குப் பிறகு காசாவை மறுகட்டமைப்பு செய்வது என எகிப்து வரையறுத்த மறுகட்டமைப்பு திட்டம் அரபு நாடுகளின் கூட்டமைப்பால் ஏற்றுக் க்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அரபு அமீரகம் ரகசியமாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.