....... திருவண்ணாமலை 23.4.2025 அப்பர் சுவாமிகள் மடம் காலை 11 மணிக்கு சிவா ஆராதனை நாட்டிய அஞ்சலி மற்றும் மகேஸ்வர பூஜையும், தீபாரதனையும், ஆரத்திகளும், கோலாட்டங்களுடன், சிவன் பார்வதி வேடம் அணிந்து மாலை 5 மணிக்கு சன்னதி தெரு அப்பர் சுவாமிகள் மடத்திலிருந்து கும்கி யானையுடன் வீதி உலா. அங்கிருந்து அருள்மிகு வல்லப விநாயகர் கோயிலுக்கு சாமி வீதி உலா வந்தடைந்து தீபாராதனை நடைபெற்ற பிறகு அங்கிருந்து கீழ்நாத்தூர் மடத்திற்குச் சென்று பிறகு அப்பர் சாமி மடத்திற்கு வந்தடையும் சாமிநாதன் குருக்கள் தலைமையில் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மண்டகப்படி செலுத்தப்பட்டது. தலைமை k.ஜெயபால் A. Tகுப்புசாமி S.சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் குரு பூஜை விழா நடைபெற்றது.