tamilnadu epaper

ஆகாயமே தகப்பன்

ஆகாயமே தகப்பன்


 ஆகாயம் என்பது உலகத்தின் உயிர்களுக்கும் தகப்பனார் ஆகாயம் என்னும் வானம் உலகிற்கு ஒரே குடையாகும்


 கோடி கோடி விண்மீன்களும் கிரகங்களும் வானில்

வாழ்கிறது வளமாக வாழவும் நாம் வறுமையாக வாழவும்



 வானம் என்னும் ஆகாயமே வழி செய்கிறது நான்கு பூதங்களும் இதன் கீழ் தான் வாழ்கிறது 

  நாம் அனைவரும் அறிவோம்


 பஞ்சபூதங்களில் பெரியது

 நான்கு பூதங்களை தன்னுடன் இணைக்கும் இவை ஐந்தும் சேர்ந்தது தான் உலகம்


 தாவரங்களே வானத்தின் வெளிப்பாடு உயிரினத்தின் அடிப்படையாகும் வான் மழை பொழியவும் வளம் பெறவும்


 பஞ்சபூதங்களே தேவையே அடிப்படையாகும் உயிருக்காக

 தான் பஞ்ச பூதம் என்பதை நாம் நேசிப்போம் வாசிப்போம் வாரீர்



-பேராசிரியர் முனைவர்

வேலாயுதம் பெரியசாமி 

சேலம்