tamilnadu epaper

ஆசனூர் வரைக்கும் செல்லும் புதிய பேருந்து இன்று முதல் துவக்கி வைத்த உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்

ஆசனூர் வரைக்கும் செல்லும் புதிய பேருந்து இன்று முதல் துவக்கி வைத்த உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு பேருந்து ஆசனூர் வரைக்கும் செல்லும் புதிய பேருந்து இன்று முதல் துவக்கி வைத்த உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜே. மணி கண்ணன் எம் எல் ஏ. நகர மன்ற தலைவர். திருநாவுக்கரசு. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன். . மனோ கட்சி நிர்வாகிகள் மற்றும் கள்ளக்குறிச்சி பனிமலையில் இருந்து அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் ஆசனூர் பொதுமக்களும். ஆசனூர். இறைஞ்சி . கூத்த குடி. கொங்கரா பாளையம். விருகாவூர் நாகனூர் நீலமங்கலம். கள்ளக்குறிச்சி செல்லும் அரசு பேருந்து இன்று முதல் ஆசனூரில் இருந்து துவங்கப்பட்டது . விடுதலை சிறுத்தை கட்சியின். ஆசனூர் அமைப்பாளர். A. அசோகன் . பெரியசாமி. ‌. கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர். வேல்முருகன்.