இலக்கிய இணையர் அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களின் இரண்டு நூல்களும் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவியின் மூன்று நூல்களும் வெளியிடப்பட்டன.நூல் ஆசிரியர்களும், வானதி இராமனாதன், கார்த்திகேயன் மணிமொழியன்,ஏர்வாடி இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் சாமிதுரை,மற்றும் பேராசிரியர்கள் உள்ளனர். மதுரை காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கில் நடந்தது