செய்யாறு மே .21,
செய்யாற அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கால பைரவர் சன்னதியில் நேற்று தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது .ஆலய குரு சங்கர் குருஜி வழிபாடு நடத்தினார் .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.