tamilnadu epaper

பெங்களுரில் புறப்பட்ட ராஜீவ் ஜோதி

பெங்களுரில் புறப்பட்ட ராஜீவ் ஜோதி

முன்னாள் பிரதமர் ராஜிவ் 34வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்களுரில் புறப்பட்ட ராஜீவ் ஜோதியை சென்னை அண்ணாசாலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார்.