திருவண்ணாமலை மாவட்டம் 20.5.2025 கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மலர்களால் அலங்காரித்து தீபாரதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டன.