tamilnadu epaper

கண்களில் கண்ணீர்

கண்களில் கண்ணீர்

கண்களில் கண்ணீர் மல்க காத்திருக்கிறேன்.

கண்ணாளனின் கடைக்கண்

பார்வை சற்றே என் மீது பட்டு விடாதா? என்று, ஏக்கத்துடன் எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்.கண்படும் தூரத்தில் இருந்து கண்ணாளனின் கரம் சேர ,காலமோ என்னை கரம் சேர்த்தால் என் காதலோ கண்ணோடு கதைப் பேசும், இல்லையெனில் என் காவியமோ கண்ணீர் கடலில் மூழ்கிவிடும்..