tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-15.04.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-15.04.25


இந்தியா கோரிக்கையை ஏற்று 


மெகல் சோக்ஷி பெல்ஜியத்தில் 


கைது செய்யப்பட்டார் அப்படியே 


விஜய் மல்லையா குரோஷி 


இவர்களையும் கைது செய்து 


இந்தியாவுக்கு கொண்டு வர 


 வேண்டும் சுரைக்காயின் 


மருத்துவ பயன்கள் அற்புதம் சார். 



விஜயகாந்த் நானும் நெருங்கிய 


நண்பர்கள் எனும் மோடி அறிக்கை 


அடுத்ததாக தேமுதிக கூட்டணிக்கு 


அடி போடுவதாக தெரிகிறது. 


இப்போதைக்கு அவசரம் இல்லை 


இன்னும் ஒரு வருடம் தேர்தலுக்கு 


நேரம் இருக்கிறது பின்னர் 


பார்த்துக் கொள்ளலாம் என 


பிரேமலதா அறிவிப்பு. ஜனாதிபதி 


கவர்னர் அனுப்ப மசோதாக்களை 


மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க 


 வேண்டும் எனக்கு சுப்ரீம் கோர்ட் 


 நிபந்தனை. இதனை எதிர்த்து 


மத்திய அரசு மேல்முறையீடு 


செய்துள்ளது. திருநெல்வேலி 


மாவட்டம் மாவட்டம் சுற்றுலா


 செய்திகள் பற்றிய கட்டுரை 


அருமை சார். ரிசர்வ் பேங்க் 


வாட்ஸ் அப் செயலியை 


 அறிமுகப்படுத்தியுள்ளது. 


பாகிஸ்தான் கராச்சியில் நடைபெற்ற 


கிரிக்கெட் போட்டியை காண 


வந்த ஐயாயிரம் ரசிகர்களுக்கு 


6700 போலீஸ் பாதுகாப்பு 


ஒரு நபருக்கு ஒரு போலீஸ் வீதம் 


ஐயாயிரம் போலீஸ் என்றால் 


மீதி 1700 போலீஸ் எதை 


பாதுகாத்தனர். அமெரிக்காவில் 


தங்கியிருக்கும் வெளிநாட்டவர் 


தங்கள் பற்றிய விவரங்களை 


உடனே பதிவு செய்ய வேண்டும் 


ட்ரம்ப் உத்தரவு. எலான் மாஸ்கை 


செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப 


 வேண்டும் என்னை டெஸ்லா



 ஊழியர்கள் போராட்டம் 


அமெரிக்க என்றுமே புதுமை தான்.



ஆன்மீக கட்டுரைகள் துணுக்குகள் 


சமையல் குறிப்புகள் கவிதைகள் 


கட்டுரைகள் மற்றும் செய்திகள் 


என அனைத்திலும் தமிழ்நாடு இ 


 பேப்பர் முன்னணி வகுக்கிறது.


வாழ்த்துக்கள் சார். 


-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி