tamilnadu epaper

கருங்கடல் போரை நிறுத்த ரஷ்யா-உக்ரைன் ஒப்புதல்

கருங்கடல் போரை நிறுத்த  ரஷ்யா-உக்ரைன் ஒப்புதல்

சவூதி அரேபியா தலைநகரில் ரஷ்ய-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கருங்கடல் பகுதிகளில் கடற்படை போர்நிறுத்தத்திற்கு ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு முன் போர்க் கைதிகளை பரிமாறிக்கொள்வது, 30 நாட்களுக்கு எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நிறுத்துவது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இவ்வொப்பந்தத்தை மீறியதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.