tamilnadu epaper

காதலர் தினம் பாடல் | Valentines Day | பாடல் : விஜி சம்பத் | Romantic Song |

காதலர் தினம் பாடல் | Valentines Day | பாடல் : விஜி சம்பத் | Romantic Song |


அன்பார்ந்த வாசக நண்பர்களே!
தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.

புதுமைகளை புகுத்தி, இளமையோடு வலம் வந்து கொண்டிருக்கும் நமது தமிழ்நாடு இ பேப்பர் உங்களுக்காக அறிமுகப்படுத்தும் ஓர் புதிய களம் " புத்தம் புதிய பாடல் பகுதி" நண்பர்களே! இந்த புத்தம் புதிய பாடல் பகுதியில் நீங்கள் எழுதி அனுப்பும் பாடல் அதிரடி பாடலோ,காதல் மற்றும் பக்தி பாடலோ எதுவாக இருந்தாலும் சரி, அதை திரைப்படத்திற்கு தகுந்தபடி பல்லவி மற்றும் சரணங்களுடன் எழுதி அனுப்ப வேண்டும். காற்றிலையில் உங்களது இனிய ராகத்தை இணைக்க விரும்பினால் பாடல்களை தனித்தோ அல்லது இணைந்தோ பாடியும் அனுப்பலாம், அல்லது ராகம் என்னவென்று குறிப்பிடலாம். உங்கள் பாடலை இசையுடன் மற்றும் சினிமா பாடல் தரத்துடன் நாங்கள் வெளிக்கொண்டு வருகிறோம். ஆம் வாசகர்களே! இசையுடன் கூடிய அந்தப் பாடல்கள் திரைத்துறையினரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். தேர்வாகும் சிறந்த பாடலை எழுதிய நபருக்கு தக்க சன்மானமும் வழங்க காத்திருக்கிறது நமது தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் தவிர பாடல் தமிழ்நாடு இ பேப்பருக்கு சொந்தமாக்கப்பட்டு காப்புரிமை ஆக்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . எதிர்காலத்தில் நீங்கள் ஒரு சிறந்த பாடலாசிரியராக உருவெடுக்க இந்த "புத்தம் புதிய பாடல் பகுதி"யினை பயன்படுத்தி உயர்வடைய உங்களை வாழ்த்துகிறது தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம். மேலும் தொடர்புக்கு:8122664699 என்றும் அன்புடன் தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம். Celebrate love this Valentine's Day with ‘My Heart's Valentine,’ a heartfelt and romantic song perfect for your special moments. This 2025 romantic hit is designed to connect with your heart and soul. Whether you're in love, reminiscing about your Valentine, or simply enjoying love songs, this melody will leave a lasting impression. Tune in and share this romantic experience with your loved ones. Ideal for audiences in the USA, UK, and beyond, with premium-quality sound and lyrics! Don’t forget to like, comment, and subscribe for more romantic music.” valentines day song 2025, romantic songs for valentines, my hearts valentine, valentine music USA UK, love hits 2025, romantic music high rpm, emotional love songs, valentines day music for couples, best valentines song 2025, english love songs 2025, romantic english songs USA UK, valentines day playlist, heart touching love songs, valentines hits 2025, romantic music video