tamilnadu epaper

காற்று உயிர் காற்று

காற்று உயிர் காற்று


 காற்று உயிர் காற்று

 வாழும் உயிருக்கு தேவை விலங்குக்கும் பயிறுக்கும்

 தேவையே உயிர் காற்று


 உயிர் காற்றினை நம்பி உயிர் வாழ வழியும் வாசலையும்

 திறக்கிறது என்பது உண்மை காற்றில்லையேல் உயிரில்லை 


 நெருப்புக்கும் நிலத்திற்கும் நீருக்கும் காற்று தேவை ஆகாயம் காற்றை விரும்பும்

 ஒவ்வொன்றிற்கும் காற்று தேவை


 உயிர்களை வாழ வைப்பதும் காற்று சுவாசிக்கவும் உணவை உண்டாக்கவும் ஆடைக்கும் வீட்டுக்கும் தேவையே தேவை


 பஞ்சபூதங்களில் ஒன்று காற்று என்பதை நாம் உணர்வோம் வாழ வைக்கும் காற்றை உயிர்

 காற்றை ஏற்போம் வாரீர் வாரீர்.



-பேராசிரியர் முனைவர்

வேலாயுதம் பெரியசாமி 

சேலம்