கேரளாவில், பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 36 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தை, தமிழகத்தின், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குலோத்துங்கன் என்பவர், காணிக்கையாக செலுத்தினார். அதை கோவில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், பெற்று கொண்டார்.