tamilnadu epaper

கூழ்வார்க்கும் திருவிழா..........

கூழ்வார்க்கும் திருவிழா..........

 திருவண்ணாமலை மாவட்டம்18.4.2025 போளூர் தாலுகா பெலாசூர் கிராமத்தில் மாரியம்மன் கூழ்வார்க்கும் திருவிழா மாரியம்மனை பல வண்ண மலர்களால் அலங்கரித்து சாமி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு மாரியம்மனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை