திருவண்ணாமலை 16.4.2025.. சன்னதி தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு வல்லப விநாயகர் மடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி விசேஷமான கோவில் இன்று சங்கடஹர சதுர்த்தியால் இன்று பூஜை சாமிநாதன் குருக்கள் அவர்களால் அபிஷேக ஆராதனைகளுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் காட்சி ஏராளமான பக்தர்கள் வணங்கி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
-நிர்மலா ஸ்ரீதர்
திருவண்ணாமலை