சங்கரன்கோவில், ஏப். 17
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு
108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில்
மாநிலச் செயலாளர்கள் கார்த்திகேயன், பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.