tamilnadu epaper

சமத்துவ நாள் விழா

சமத்துவ நாள் விழா

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த சமத்துவ நாள் விழாவில் அரசின்நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் வழங் கினார்.உடன் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளனர்.