ஏப்.10
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மதியாணி" />
தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் ஸ்ரீ ஜிஷ்ணு தேவ் வர்மா
அவர்களிடமிருந்து "சமூகத்தில் சிறந்த சாதனையாளர் விருதினைப்பெற்றார் SSLF சேர்மன் டாக்டர் ஜி.சக்திவேல்
ஏப்.10
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மதியாணி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் எஸ்.எஸ்.எல்.எப்.சேர்மன் டாக்டர் ஜி.சக்திவேல் அவர்களுக்கு சமூகத்தில் சிறந்த சாதனையாளர் விருது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர்
ஸ்ரீ ஜிஷ்ணு தேவ் வர்மா
அவர்களால் வழங்கப்பட்டது.