tamilnadu epaper

சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்  கோவிலில் தேரோட்டம்

மயிலாடுதுறை , மே , 09 -

மயிலாடுதுறை மாவட்டம் 

திருக்கடையூரில் தருமபுரம்

ஆதீனத்திற்கு சொந்தமான 

அபிராமி சமேத அமிர்தக

டேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைப்பெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள்.