tamilnadu epaper

வாசவி ஜெயந்தி விழா.

வாசவி ஜெயந்தி விழா.

.....விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை மே 7 ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனையும் நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வேண்டி வழிபட்டனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.