tamilnadu epaper

சிரியாவின் அரசியலமைப்பை மாற்ற புதிய குழு அமைப்பு

சிரியாவின் அரசியலமைப்பை மாற்ற புதிய குழு அமைப்பு

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) பயங்கரவாதிகள் படை ஜோர்டான், இஸ்ரேல், அமெரிக்கா உதவியுடன் அசாத் தலைமை யிலான சிரியா அரசை ஆட்சியிலிருநது கவிழ்த்தது. எச்டிஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அல்-ஷாரா இடைக்கால ஜனாதிபதியாக பொறுப் பேற்றார். இவர் அந்நாட்டின் அரசமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காக இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் கொண்ட “நிபுணர்கள் குழுவை” அறிவித்துள்ளார். இக்குழு எப்போது முன்மொழிவுகளை ஜனாதிபதி யிடம் சமர்ப்பிக்கும் என காலவரையறை நிர்ணயிக் கப்படவில்லை.