கண்ணகி சிலைக்கு அமைச்சர் சுவாமிநாதன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
சித்திரை முழு நிலவு நாளில் சென்னை கடற்கரையில் உள்ள கண்ணகி சிலைக்கு அமைச்சர் சுவாமிநாதன் மாலை அணிவித்து, அவரது திருவுருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செய்தார். உடன் மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள்.